சீதையை கடத்திய வழக்கில் -அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!!
சீதா பிராட்டியை இராவணன் அபகரித்து சென்றுவிட்டான், மனைவியை இழந்த சோகத்தில் நீதி மன்றத்தீர்ப்பை நாடுகிறான் ராமன். அலகாபாத் நீதி மன்ற பென்ச் கோர்ட் இப்படி தீர்ப்பு வெளியிடுகிறது.
“ சீதையை அபகரித்த இராவணனுக்கு ஒரு பங்கு, இராவணனுக்கு துனை நின்ற அவன் தம்பிக்கு ஒரு பங்கு, இராமனின் மனைவி சீதையாக இருந்ததால் இராமனுக்கும் ஒரு பங்கு என சீதையை 3 பேரும் உரிமை கொண்டாடலாம், இதனால் இன்றிலிருந்து சீதைக்கு 3 கணவன்கள் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும்”
நீதி மன்றத் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும்
என்ற இந்திய இறையான்மையின் கொள்கைப் படி இந்த தீர்ப்பு சமுக உறவுக்கான ஒரு நல்முயற்சியாக அமையும் என்று நாட்டு மக்களை வாயாற புகழ்ந்து பாடச்சொல்கிறது ஊடகங்களும், அரசாங்கமும், அரசியல் தலைவர்களும்.
சீதையை இழந்த இராமன் கவலைப் பட வேண்டாம்
பாஞ்சாலியை பங்கு போட்டு குடும்பம் நடத்திய
பஞ்சபாண்டவர்களை முன்மாதிரியாய் கொண்டு
இனி இராமனும் இராவணனும் இனக்கமாய் இருக்கவேண்டும் என அறிவிருத்தப்படுகிறது”
சமுக ஒற்றுமையை வேண்டும் என்றால் நீதியை புறந்தள்ளி, நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக