படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

12 அக்., 2010

காந்தியை கொன்றது யார்?

காந்தியை கொன்றது யார்? கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டது யார்? காமராஜரை கொள்ள சதி திட்டம் திட்டி கொள்ள முயன்றது யார்? நேதாஜி சுகந்தர இந்தியாவின் தலைநகராக அறிவித்தது எந்த நகரத்தை? அவரது தளபதிகளில் எத்தனை முஸ்லிம்கள் இருந்தார்கள்? இந்தியாவை முகலாயர்கள் 700 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய முடிஞ்சும் ஆங்கிலேயர்களால் 200 ஆண்டுகள் கூட ஆட்சி செய்ய முடியவில்லையே ஏன்? செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சி கப்பல் வாங்க பொருள் திரட்டிய பொது தன் சொத்தை முழுவதுமாக வழங்கியவர்கள் யார்? யார்? வரலாற்றில் பாரதியாரை மறைக்க ஆரியர்கள் பாடுப்பட்டார்கள் ஜீவா அதே வெளிகுனர்ந்தார் ,ஆனால் தோழர் ஜீவாவைவையே மறைத்தார்கள் இராமமூர்தியை மறைத்தார்கள் வீரன் கோள் அழகுமுத்துவயும் மறைத்தார்கள்,அதே போலவே இந்திய சுகந்திரத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கையும் மறைத்து விட்டார்கள் ரத [ரத்த ] யாத்திரை நடத்தி இந்தியாவெங்கிலும் கலவரம் நடத்தியது யார் ?? பாபரி பள்ளியை இடித்து கலவரம் நடத்தி சுமார் 20000 முஸ்லிம்களை படுகொலை செய்தது யார் ??கோவையில் 1997 ல் நவம்பரில் 28,29,30, கலவரம் நடத்தி சுமார் 22, அப்பாவி முஸ்லிம்களை உயிரோடு எரித்து கொன்றது யார் ???குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்தை கலவரமாக்கி சுமார் 22000,அப்பாவி முஸ்லிம்களை கண்ட துண்டமாக வெட்டி கொன்ற தீவீரவாதிகள் யார் ????? குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்களை என்கௌன்ட்டர் செய்து போட்டு தள்ளியது யார் ??இந்தியாவில் மொத்தம் 59 இடத்தில குண்டு வெடித்தது இதில் 2 குண்டு வெடிப்பு மட்டும் முஸ்லிம்கள் செய்தது என நிரூபணம் ஆயருக்கு ,மீதி குண்டு வெடிப்புகள் எல்லாம் நடத்தியது யார் ??பலியை போட்டது யார் மேல் ????இன்னும் சதி திட்டம் தீடிகொண்டே தான் இருக்கிறார்கள் இந்த அரசு கண்டு கொள்ள வில்லையே ஏன் ???? இந்த தீவீரவாத r,s,s கூட்டத்துக்கு பயந்து தான் அயோத்தி தீர்ப்பையே மாற்றி அவர்களுக்கு சாதகமாக சொல்லி இருக்கிறது இந்த அரசு இது அரசா ??????? இது எல்லாம் r,s,s, இன் சாதனைகள் இன்னும் சாதனைகள் தொடரும் தொடரும் தொடரும் தொடரும் ,,,,,,,,

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி