படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

3 நவ., 2010

எழுத்தாளர் ஞாநியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி!


உங்கள் துணிச்சலான கட்டுரைகளின் எதிர்வினையாக ஏதேனும் பாதிக்கும் விஷயங்களை எப்போதேனும் எதிர்கொண்டீர்களா?
கார்கில் போர் பற்றி எழுத அங்கு ஆனந்தவிகடன் குழுமம் சார்பில் நேரில் சென்று வந்தபோதுஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்ஹூரையத் தலைவர் கிலானி ஆகியோரைப் பேட்டி கண்டு எழுதினேன்.
யாசின் மாலிக்கின் பேட்டி வெளியான உடனேபி-ஜே-பி சங் பரிவார்களைச் சேர்ந்த வித்யார்த்தி பரீஷத்,இந்து முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சில நாட்கள் நள்ளிரவில் ஃபோனில் திட்டியும் மிரட்டியும் வந்தனர்.
அலுவலகத்துக்கும் அத்தகைய மிரட்டல்கள் வந்தனஇதையடுத்து அடுத்த இதழில் கிலானியின் பேட்டியை வெளியிடாமல் தொடரை விகடன் நிர்வாகம் நிறுத்த வேண்டியதாயிற்றுஇது சங் பரிவார்கள் பற்றி எனக்கு இருந்துவந்த கருத்துகள் எல்லாம் எவ்வளவு சரியானவை என்பதை உறுதிப்படுத்திய நிகழ்ச்சி.


www nidur info

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி