படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

3 நவ., 2010

செக்ஸியான ஆடை அணிந்தால் அபராதம்!


அபரிமிதமான கிளீவேஜ் காட்டி செக்ஸியான ஆடை அணிந்தால் அபராதம் என்று ஒரு நாடு அறிவித்துள்ளது. தற்போது இச்சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரபு நாட்டிலோ ஆஃப்ரிக்காவிலோ அல்ல.மாறாக குறைவான ஆடைகளை உடுத்துவதுதான் நாகரீகம் என்று கருதும் இத்தாலியில்!
இத்தாலியின் கேஸ்டல்மெரே டி ஸ்டேபியா என்ற நகரில்,கவர்ச்சிகரமான குட்டைப் பாவாடை அணிவதுஅபரிமிதமான கிளிவேஜ் தெரியும்படியாக டிரஸ் போடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதுஇதை மீறினால் அபராதம் செலுத்த வேண்டும்.
தடையை மீறி இதுபோல உடை அணிந்தால் 695 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றுஉத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேப்பிள் அருகே உள்ளது இந்த நகரம்உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும்செக்ஸியான உடைகளுடன் பெண்கள் நடமாடுவதையும் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவாம்.இது போல ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்த நகர நிர்வாகம் யோசித்து வருகிறதாம்.மொத்தமாக 41 புதிய உடைக் கட்டு்பபாடுகளை அது தீட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நகர நிர்வாகம் கூறுகையில்ஆணோபெண்ணோநாகரீகமாக உடை அணிவது என்பதை விட மதிப்புக்குரிய வகையிலான உடைகளை அணிவது மிகவும் முக்கியம்இது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்று கூறியுள்ளது.
நகர மேயர் லூகி போபியோ கூறுகையில்இந்த நகரில் அநாகரீகம் பெருகி விடாமலும்செக்ஸ் தொடர்பான குற்றங்கள் பெருகி விடாமலும் தடுக்க கவர்ச்சிக்கு அணை போடுவது அவசியம் என்றார்.
இதுபோல பொது இடங்களான பூங்காக்கள்தோட்டங்கள் ஆகியவற்றில் கால்பந்து ஆடுவதையும் தடை செய்யப் போகிறார்களாம்.
இப்பொழுதாவது விழித்துக்கொண்டால் சரி. Late better than ever.
இந்த அளவுக்கு பெண்களின் கவர்ச்சியான ஆடைகளால் விளையும் தீமைகளை அறிந்திருக்கும்மேற்கத்தியர்கள் முஸ்லீம் பெண்கள் அணியும் 'ஹிஜாப் புர்கா'வைப்பற்றி எதிர்ப்புத் தெரிவிப்பது இவர்களை வெளி வேஷக்காரர்கள் என்று பறைசாற்றுகிறது.
அடுத்து வரும் 'பெண்களின் ஆடை' கட்டுரையை படிக்கத்தவறாதீர்கள்.]

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி